Skip to main content

Advertisement

ஆசிய போட்டியில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்!

ஆசிய விளையாட்டிப் போட்டியில் மலேசியா மேலும் இரு வெள்ளிப் பதக்கங்களை ஈட்டியுள்ளது!

இறுதிச் சுற்றில் ஆடவருக்கான ஹாக்கி பிரிவில், 1-5 என நடப்பி வெற்றியாளரான இந்தியாவிடம் வீழ்ந்தது.

ஆடவருக்கான இரட்டையர் Padel பிரிவில் Christian Chin மற்றும் Aidan Yunus வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இதையடுத்து அப்போட்டியில் மலேசியா ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களைக் கொண்டுள்ளது.

ஆசிய போட்டியில் இது மலேசியா பதிவுச் செய்துள்ள மிக சிறந்த அடைவு நிலையாகும்.

ஆசிய போட்டியின் நிறைவு விழாவின் நேரடி ஒளிபரப்பை மாலை ஐந்து மணி தொடங்கி, Astro அலைவற்றிசை 795 மற்றும் 801, Astro GO,  மற்றும் சூக்காவில் காணலாம்.

-   

செப்பாங்கில் நடைபெறும் இன்றைய Bahrain F1 GP பந்தையத்தை Red Bull ஓட்டுனர் Max Verstappen முதலிடத்தில் இருந்து தொடக்குகிறார்!

இவ்வாண்டு அவர் முதலிடத்தில் இருந்த தொடக்கும் முதல் பந்தையம் இதுவாகும்.

அப்பந்தையத்தின் நேரடி ஒளிபரப்பை இன்று மதியம் மூன்று மணி தொடங்கி, Astro அலைவரிசை 820 மற்றும் சூக்காவில் காணலாம்.

-

Nations லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 7-0 என Croatiaவை வீழ்த்தியது!

Spain 3-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

 

RAAGA Aaha Siranta Isai!