Skip to main content

Advertisement

வியட்னாமுக்கு எதிரான வெற்றி வரட்சி முடிவுற்றது

 

உலக கால்பந்து அமைப்பின் ஏற்பாட்டிலான 2026 ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த மலேசியாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்!

நேற்றைய ஆட்டத்தில் வியட்னாமை 1-0 என வீழ்த்தி, அவ்வணிக்கு எதிரான 12 ஆண்டு கால வெற்றி வரட்சிக்கு Harimau Malaya முடிவு கட்டியது.

 

அப்போட்டியை மலேசியா தோல்வி இன்றி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே இறுதிச் சுற்றில் தாய்லாந்தைச் சந்தித்த இந்தோனேசியா 4-2 என வெற்றிப் பெற்று ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றியாளரானது.

 

-----

17 வயதுக்குக் கீழ்ப்பட்ட மகளிருக்கான ஆசிய கிண்ண கால்பந்து போட்டியை மலேசியா வெற்றியுடன் தொடக்கியிருக்கிறது.

 

E குழுவில் தொடக்க ஆட்டத்தில் தேசிய வீராங்கணைகள் 1-0 என Syriaவை வீழ்த்தினர்.

 

------

UEFA Nations லீக் கால்பந்து போட்டியில் France 4-1 ena பெல்ஜியமை வென்றது.

இத்தாலி 3-1 என துருக்கியேவை வீழ்த்தியது.

போலந்து 0-1 என Bosnia Herzegovinaவிடம் வீழ்ந்தது.

RAAGA Aaha Siranta Isai!