
மலேசியாவில் நடைபெறவுள்ள Bahrain F1 GP அமோக வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்கிறது மலேசியா மோட்டார் விளையாட்டுச் சங்கம்!
சற்றும் எதிர்ப்பாரா நேரத்தில் மலேசியாவுக்குக் கிடைத்துள்ள இவ்வாய்ப்பானது, நாட்டை பெறுமைப்படச் செய்யும் என அச்சங்கத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் பதற்றங்களை அடுத்து,வரும் அக்டோபர் 2 முதல் நான்கு வரை Bahrain F1 GP பந்தையத்தை ஏற்று நடத்த மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு செப்பாங் பந்தையத்தளத்தில் நடைபெறும் முதல் F1 GP அதுவாகும்.
------
இதனிடையே Formula 1-னை மீண்டும் ஏற்று நடத்தும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமத் DSAI!
இந்த வாய்ப்பானது மலேசியாவின் திறனையும், கட்டமைப்பையும் பிரதிபலிக்கிறது என அவர் வர்ணித்தார்.
------
இதனிடையே Hungari GP பந்தையத்தில் Lando Norris வாகை சூடினார்!
Max Verstappen மற்றும் Kimi Antonelliயை முந்தி அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
-------
Vinicius Jrருக்கு 137 மில்லியன் பவுண்ட் தொகையைக் கேட்கிறதாம் Real Madrid!
புதிய பருவத்திற்காக அவரை வாங்க Arsenal அடிபோட்டு வருவதாகக் கூறப்பட்டது.