Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

ஓய்வுப் பெறுகிறார் Datuk Nicol David!

Feb 19, 2019


அனைத்துலக விளையாட்டரங்கில் மலேசியாவின் கௌளரவம் என்ற பெருமைக்குரிய Datuk Nicol David, ஜூன் மாதத்தோடு ஓய்வுப் பெறுகிறார்!

உலக ஜாம்பவான்கள் வியக்கும் வண்ணம் 20 ஆண்டு கால தன்னிகரற்ற வெற்றிகளைக் குவித்த 36 வயது Nicol, Astro Radio செய்திக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அந்த அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனிடையே, எஞ்சிய மாதங்களில் தாம் பங்கேற்கப் போகும் போட்டிகளில் மிகச் சிறந்த ஆட்டத்தை வழங்கவும் தயாராகி விட்டதாக Nicol சொன்னார்.  

8 முறை உலக வெற்றியாளரான Nicol, இதுவரை 81 வெற்றியாளர் பட்டங்களை வாகை சூடியுள்ளார்.

யாருமே செய்யாத சாதனையாக 109 மாதங்களுக்கு உலகின் முதல் நிலை வீராங்கனை என்ற அந்தஸ்திலும் இருந்துள்ளார்.

Datuk Nicol Davidடுடனான முழு நேர்காணலை Astro Radio News Facebook பக்கத்தில் காணலாம்.


Stay updated when it comes to local and international sports events!

Find out all the latest scores and news from your favourite sports like football, badminton, tennis, golf and so much more

Make sure you tune in to the Raaga Sports Update brought to you by Caltex with Techron at these times:

Weekdays

7am, 8am, 9am, 10am, 5pm, 6pm

Weekend

8am, 10am, 12 pm