Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தடுப்பூசிக்குப் பதிய புதிய வழிகள்!

Mar 05, 2021


தடுப்பூசிக்குப் பதிய புதிய வழிகள்!

தேசிய Covid-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக் கொள்ள இனி பொது மக்கள் இரு புதிய வழிகளில் தங்களைப் பதிந்து கொள்ளலாம்!

Vaksincovid.gov.my அகப்பக்கம் வாயிலாக அல்லது 1800-888-828 என்ற hotline எண்களுக்கு அழைத்து பதிவை மேற்கொள்ளலாம் என தேசிய Covid-19 தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளரான Khairry Jamaluddin தெரிவித்துள்ளார்.

இந்த இரு புதிய வழிமுறைகளின் வழி இன்னும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்து கொள்ள முன்வருவர் என தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் சொன்னார்.

____

 

நாட்டில் இன்று Covid-19 தொடர்பில் ஈராயிரத்து 154 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன!

சிலாங்கூரில் தான் ஆக அதிகமாக 794 சம்பவங்கள் பதிவாகின.

மூவாயிரத்து 275 பேர் அத்தொற்றிலிருந்து பூரண நலமடைந்துள்ளனர்.

மேலும் அறுவர் பலியான வேளை, மரண எண்ணிக்கை ஆயிரத்து 159ஆக உயர்ந்துள்ளது.

_____

நாட்டிலுள்ள சில்லரை வர்த்தகத் துறைகளில் தர செயல்பாட்டு நடைமுறை SOPக்கள் 976 விழுக்காடு பின்பற்றப்பட்டு வருகின்றது!

தமது தரப்பு நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகத் தளங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையில் அது தெரிய வந்துள்ளதாக, உள்நாட்டு வாணிகள் பயனீட்டாளர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அச்சோதனைகளின் போது151 kompaun அபராதங்களும் விதிக்கப்பட்டதாக Datuk Seri Alexander Nanta Linggi சொன்னார்.

_____

மலாக்கா, Telok Mas-சிலுள்ள Hnery Gurney சீர்த்திருப்பள்ளியில் Covid-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியிருப்பதற்கு, அப்பள்ளிக்கு நாடு முழுவதுமிருந்து வந்திருந்த பயிற்சியாளர்கள் காரணமாக இருக்கலாம்!

அதோடு தர செயல்பாட்டு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என அம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அச்சீர்த்திருத்தப் பள்ளியில் நாளை முதல் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகின்றது.

_____

Pahang, Chiniயிலுள்ள Sri Jelutung Kaurtersசில் நாளை முதல் இம்மாதம் 19ஆம் தேதி வரை கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலுக்கு வருகிறது.

Temerloh, Jalan Telok Iraவிலுள்ள வீடமைப்புப் பகுதிககளில் அமுலில் இருந்த EMCO நாளையோடு முடிவடைகிறது.

______

நாட்டில் இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு புதிய நைஜீரிய SARS நோய்க்கிருமி பீடித்திருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கின்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather