Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

உட்புறப் பகுதிகளில் பதிவு நடவடிக்கை!

Mar 22, 2021


உட்புறப் பகுதிகளில் பதிவு நடவடிக்கை!நாட்டில் இன்று மேலும் ஆயிரத்து 116 பேருக்கு புதிதாக Covid-19 கிருமித் தொற்று உறுதிச் செய்யப்பட்டது. 

சிலாங்கூரில் தொடர்ந்து மிக அதிகமாக 403 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. 

அடுத்து, KL மற்றும் சரவாக்கில் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மேலும் ஐவர் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 238 ஆக அதிகரித்துள்ளது.

உட்புறப் பகுதிகளில் பதிவு நடவடிக்கை!

Covid-19 தேசிய தடுப்பூசித் திட்டத்தில் பதிந்து கொள்ள உட்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உதவ அதிகாரிகள் அங்கு செல்லவிருக்கின்றனர்.

அவர்கள் அவ்விடங்களுக்கு நேரடியாகச் சென்று விவரங்களைத் திரட்டி சம்பந்தப்பட்டவர்களைப் பதிவு செய்வர் என அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.

இணைய வசதி, இலக்கயியல் சாதனங்கள் ஆகியவை இல்லாதவர்களுக்கு உதவுவதே அதன் முக்கிய நோக்கம் என்றும் தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான அவர் சொன்னார்.

“Sasaran kita adalah komuniti yang tidak mempunyai peranti digital ataupun ketersampaian Internet yang tinggi, dapat kita daftar secara manual, secara bersemuka.” 

இவ்வேளையில், Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தன்னார்வ முறையில் பதிவு செய்வதில் சுணக்க நிலை காணப்படுவதற்கு மலேசியர்களில் பெரும்பாலானோரின் காத்திருந்து நிலைமையைப் பார்க்கும் போக்கே காரணம் என அமைச்சர் கூறினார்.

எனவே அத்தடுப்பூசி திட்டம் சம்பந்தப்பட்ட தொடர்புத் திட்டங்கள் அவ்வப்போது தொடர்ந்து ஆக்ககரப்படுத்தப்படும் என்றாரவர்.

"Ada yang tunggu ahli keluarga atau jiran tetangga menerima suntikan, barulah mereka yakin. Ia proses jangka masa yang sederhana."

ஆகக் கடைசி நிலவரப்படி, நாட்டில் 61 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera வழி பதிந்து கொண்டுள்ளனர். 

உட்புறப் பகுதிகளில் பதிவு நடவடிக்கை!தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பதிவுக்கான இறுதி நாள் பரிந்துரைக்கப்படலாம் என பிரதமர் கூறியிருக்கிறார்.

தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்த அவ்வாறு செய்வது ஏதுவாக இருக்கும் என  Tan Sri Muhyiddin Yassin சுட்டிக் காட்டினார்.  

உட்புறப் பகுதிகளில் பதிவு நடவடிக்கை!Covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மோசமான பக்க விளைவுகளுக்கு ஆளாகுவோருக்காக சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் அரசாங்கம் ஒரு கோடி ரிங்கிட்டை ஒதுக்கவிருக்கிறது.

நிரந்தர உடல் செயலிழப்பு அல்லது மரணம் ஏற்பட்டால், 5 லட்சம் ரிங்கிட் உதவிநிதி வழங்கப்படும்; மோசமான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட் கொடுக்கப்படும் என சுகாதார அமைச்சு கூறியது.

உட்புறப் பகுதிகளில் பதிவு நடவடிக்கை!

Sungai Besi-Ulu Klang நெடுஞ்சாலையில் கட்டுமானத் திட்டமொன்றை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே சமயம் பாதுகாப்பு உறுதிச் செய்யப்படும் வரை அக்கட்டுமானத் தளத்தின் அருகேயுள்ள சில சாலைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை, Cherasசில் Persiaran Alam Damai அருகே kren launcher இரும்பு , கார் மீது விழுந்ததில் மூவர் மரணமடைந்துள்ளனர். 

அம்மூவரும் கட்டுமானத் தொழிலாளர்கள்; அச்சம்பவத்தில் அக்கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather