Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

எந்தவொரு சமூக நிகழ்ச்சியானாலும் SOPகளை பின்பற்றுங்கள்!

Mar 24, 2021


எந்தவொரு சமூக நிகழ்ச்சியானாலும், தேசிய பாதுகாப்பு மன்றம் MKN வெளியிட்ட ஆகப் புதிய SOPகளை பின்பற்றுங்கள்!

எந்தவொரு சமூக நிகழ்ச்சியானாலும் sopகளை பின்பற்றுங்கள்!இல்லை என்றால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் - பங்கேற்பாளர் என இரு தரப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய காவல் படைத் தலைவர் எச்சரித்துள்ளார்.

தனிமனித இடைவெளி, நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தின் அளவு உள்ளிட்ட SOPகள் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் Tan Sri Abdul Hamid Bador சொன்னார்.

அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பொறுத்து, SOPகள் மாறுப்பட்டிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

நேரடியாக விளக்கம் பெறலாம்!

COVID-19 தேசிய தடுப்பூசி திட்டம் குறித்து கேள்விகளோ, சந்தேகங்களோ இருந்தால், பொது மக்கள், அதனை நேரடியாக அத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் Khairy Jamaluddinனுக்கு அனுப்பி, விளக்கம் பெறலாம்!

எந்தவொரு சமூக நிகழ்ச்சியானாலும் sopகளை பின்பற்றுங்கள்!COVID-19 தடுப்பூசி விநியோகத்திற்கான பிரத்தியேக பணிக்குழு JKJAVயின், Instagram Story வாயிலாக கேள்விகளை அனுப்பலாம்.
 
ஆகக் கடைசி நிலவரப்படி நாட்டில், 63 லட்சத்திற்கும் அதிகமானோர் COVID-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிந்துக் கொண்டுள்ளனர்.

4 லட்சத்து 52 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

எந்தவொரு சமூக நிகழ்ச்சியானாலும் sopகளை பின்பற்றுங்கள்!மற்றொரு நிலவரத்தில், 2ஆம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள தங்களுக்கு கொடுக்கப்பட்ட தேதியை தவற விடும் பொது மக்கள், அத்தகவலை சுகாதார துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு, 40 நாட்களுக்குள் அந்த 2ஆம் டோசை போட்டுக் கொள்ள வேண்டும்; 

எனவே, மாற்று தேதியை, சம்பந்தப்பட்டவர்கள் மறு அட்டவணை இட்டுக் கொள்ளலாம் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather