Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

CanSino Covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

Apr 01, 2021


cansino covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

நாட்டில் புதிதாக ஆயிரத்து 178 பேருக்கு Covid-19 கிருமித் தொற்று பீடித்திருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 

சரவாக்கில் மிக அதிகமாக 238 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 

சிலாங்கூரிலும் பினாங்கிலும் கூட அதிகமான சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

புதிய சம்பவம் ஏதும் பதிவு செய்யாத ஒரே மாநிலமாக பெர்லிஸ் திகழ்கிறது. 

மேலும் அறுவர் கொரோனா கிருமித் தொற்றுக்குப் பலியாகியிருப்பதால் மொத்த மரண எண்ணிக்கை ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.  

cansino covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

மலேசியா இம்மாதம் தொடங்கி கட்டங் கட்டமாக சீனாவில் இருந்து 35 லட்சம் டோஸ் CanSino Covid-19 தடுப்பூசியைப் பெறவிருக்கிறது.

அவ்வகைத் தடுப்பூசியின் ஒரு டோசை மட்டும் போட்டுக் கொண்டால் போதுமானது.

இரண்டு டோஸ் அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு கூறியது.

cansino covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

தடுப்பூசிக்கு எதிராகச் செயல்படும் தரப்புகளுடன் இணைய வேண்டாம் என பொதுச் சேவைத் துறையினருக்கு மீண்டும் நினைவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசியை ஆட்சேபிக்கும் கருத்துகளை வெளியிடும் அல்லது வதந்திகளைப் பரப்பும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் எச்சரித்தார்.

அவர்களுக்கு ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

cansino covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

நாடு முழுவதும் இதுவரை 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள MySejahtera வழி பதிந்து கொண்டுள்ளனர்.

மற்றொரு நிலவரத்தில், 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியின் இரு டோஸ்களும் போட்டுக் கொண்டுள்ளனர்.

4 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் அதிகமனோர் முதலாவது டோசைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

cansino covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

Covid-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்னும் தங்களைப் பதிந்து கொள்ளாதவர்கள், நாடு முழுவதும் உள்ள சமூக இணையச் சேவை மையங்களில் அவ்வாறு செய்யலாம்.

MySejahtera செயலி மூலம் பதிந்து கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உதவுவதே அதன் நோக்கம் என மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் தெரிவித்தது.

cansino covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

Covid-19 தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பதிந்து கொள்ள வயதானவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவ மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு பதிவு முகப்புகளைத் திறந்துள்ளது.

அமைச்சின் அனைத்து நிகழ்வுகளிலும் பதிவு முகப்புகள் திறந்திருக்கும் என அது கூறியது.

cansino covid-19 தடுப்பூசி பெறப்படுகிறது!

இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே' விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது அதுவாகும்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather