Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

IPT மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி!

Jul 10, 2021


2020/2021 தவணை விடுமுறையை முன்னிட்டு, உயர்கல்வி கழக மாணவர்கள், வரும் திங்கட்கிழமை, ஜூலை 12ஆம் தேதி தொடங்கி தத்தம் சொந்த வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.

எனினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடுமையாக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு, EMCO முடிந்த பிறகே அந்த அனுமதி வழங்கப்படுவதாக, உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது.

ipt மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி!

Labuan, Sabah மற்றும் Sarawakகிற்கு திரும்பும் மாணவர்களுக்கான கொரோனா தொற்றுப் பரிசோதனைக்கான செலவை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும்.

அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கான செலவுகளை மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என அமைச்சு தெரிவித்தது.

 

COVID-19 தடுப்பூசி: 3 மாதம் காத்திருக்க வேண்டியதில்லை!

COVID-19 தொற்றில் இருந்து மீண்டவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள 3 மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ipt மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி!

உருமாறிய வைரசுகளின் பரவல் இருந்துக் கொண்டே இருப்பதால், தடுப்பூசி போட்டுக் கொள்ள 3 மாதங்கள் வரை காத்திருக்கும் தேவையை ரத்துச் செய்ய வேண்டியிருப்பதாக, தடுப்பூசிக்கான சிறப்பு செயற்குழு கூறியிருக்கின்றது.

எனினும், antibody சிகிச்சைப் பெற்றவர்கள் மட்டும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தப் பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ள குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும் என JKJAV தெரிவித்தது.

 

புதிதாக 30 clusterகள்!  

நாட்டில் புதிய உச்சமாக நேற்று ஒன்பதாயிரத்து 180 COVID-19 சம்பவங்கள் பதிவாகின.

அதில் 4 ஆயிரத்து 400 சம்பவங்கள் சிலாங்கூரை உட்படுத்தியுள்ளன.

ipt மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி!

இவ்வேளையில், நேற்று புதிதாக 30 COVID-19 clusterகள் அடையாளம் காணப்பட்டன.

ஒரே நாளில் பதிவாகியுள்ள மிக உயரிய எண்ணிக்கையாகும்.

அதில் 21 clusterகள் வேலையிடம் தொடர்பானவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.

4 clusterகள் சமூகப் பரவலையும், 3 clusterகள் தடுப்பு மையத்தையும் உட்படுத்தியிருப்பதாக அமைச்சு கூறியது.

 

கேரளாவில் Zika அச்சுறுத்தல்!

கேரளாவில், கொரோனா 2ஆம் கட்ட பரவல் இன்னும் முழுமையாக தணியாத நிலையில், அங்கு Zika வைரஸ் பரவத் தொடங்கியிருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

ipt மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி!

இதையடுத்து அங்கு அனைத்து மாவட்டங்களும் முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather