Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தடுப்பூசி விகிதம் 40% எட்டியது!

Aug 12, 2021


 

தடுப்பூசி விகிதம் 40% எட்டியது!

கோவிட் 19 தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 40.7 விழுக்காட்டு பெரியவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர்.

அது 95 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமானோரை உட்படுத்தியது என தடுப்பூசி போடுவதற்கான உத்தரவாத சிறப்பு செயற்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் கிட்டதட்ட 70 விழுக்காட்டு பெரியவர்கள் முதல் தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.

நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் நான்கு லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

---

கோவிட் 19 தடுப்பூசி போட்டு முடித்ததற்கான போலி சான்றிதழ் சமூக வலைத்தளங்களில் விற்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து காவல் துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்த Bukit Aman, பொறுப்பற்ற இச்செயலை நிறுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டோரை அறிவுறுத்தியது.

----

அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜொகூர் மாநில அரசுக்கு தொந்தரவு கொடுத்தால், சட்டமன்றத்தைக் கலைத்து விடப் போவதாக மாநில சுல்தான் எச்சரித்துள்ளார்.

இப்பெருன்ந்தொற்று காலத்தில் மக்கள் நலனே முக்கியம்; அதை விடுத்து அதிகாரப் போராட்டத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என, ஜொகூர் சட்டமன்றக் கூட்டத்தை இன்று காலை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசுகையில் மாநில சுல்தான் நினைவுறுத்தினார். 

----

மலேசியா எனது இரண்டாவது வீடு திட்டம் வரும் அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கும்.

அத்திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை குடிநுழைவுத் துறை நிர்வகிக்கும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

-----

நெகிரி செம்பிலான், செரம்பானில் Facebookகில் அறிமுகமான ஆடவரிடம் காதல் மோசடியில் சிக்கிய திருமணமான மாது ஒருவர், ஒரு லட்சத்து ஐயாயிரம் ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather