Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

புதிய SPM தேர்வு அட்டவணை!

Nov 22, 2021


புதிய spm தேர்வு அட்டவணை!வார இறுதிகளிலும் பொது விடுமுறைகளிலும் போது, Prasaranaவின் ரயில் மற்றும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்த உதவும் வரம்பற்ற மலேசியக் குடும்பப் பயண அட்டை அறிமுகமாகியிருக்கிறது. 

அந்த பயண அட்டையை நான்கு பேர் கொண்ட குழுவினர் LRT, MRT, Monorail, RapidKL பேருந்துகள், BRT Sunway சேவைகளைப் பயன்படுத்தி கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கும் பேரங்காடிகளுக்கும் செல்லலாம்.

டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து அந்த அட்டை 15 ரிங்கிட்டுக்கு விற்கப்படுகிறது.  

தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தைச் செலவிட்டு மகிழ மலேசியர்களை ஊக்குவிப்பது அதன் நோக்கம் என பிரதமர் தெரிவித்தார்.

 புதிய spm தேர்வு அட்டவணை!

 கல்வியமைச்சு கூடிய விரைவில் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய SPM தேர்வு அட்டவணையை வெளியிடவிருக்கிறது.

அதன் தொடர்பில் மலேசிய தேர்வு வாரியம், அமைச்சின் உயர்மட்ட நிர்வாகப் பிரிவு ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு விட்டதாக அது தெரிவித்தது.

இதற்கு முன் வெளியிடப்பட்ட SPM தேர்வு அட்டவணை தொடர்பில் பெற்றோர்களிடம் இருந்தும் மாணவர்களிடம் இருந்தும் பலதரப்பட்ட கருத்துகள் பெறப்பட்டதாகவும் அமைச்சு கூறியது.

அந்த அட்டவணையில், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தேர்வு வைக்கப்பட்டிருந்தது.

 புதிய spm தேர்வு அட்டவணை!

 பேராவில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தர செயல்பாட்டு நடைமுறை SOP பின்பற்றல் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகிறது.

அதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான காவல் வீரர்களும் பள்ளி தொடர்பு அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாக மாநில காவல் துறை கூறியது.

 புதிய spm தேர்வு அட்டவணை!நாட்டில் புதிதாகப் பதிவாகியுள்ள கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து நாலாயிரத்து 885 சம்பவங்களாக உள்ளது.  

நேற்றை விட அது 31 சம்பவங்கள் அதிகமாகும். 

 புதிய spm தேர்வு அட்டவணை!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான  கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பீடித்திருப்பதாகத் தகவல் கூறுகிறது.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியது குறிப்பிடத்தது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather