Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளன!

Feb 12, 2021


சாலை விபத்துகளின் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தனது இலக்கு அடைந்துவிட்டது போக்குவரத்து அமைச்சு.

மலேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அவ்வமைச்சு மேற்கொண்டு வந்த ஆக்ககர நடவடிக்கைகளால், நான்கு ஆண்டுகளில் சாலை விபத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 4.8 விழுக்காடு குறைந்திருக்கின்றது.

2010 ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை சுமார் 3.4 விழுக்காடு சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

------

இன்னும் திறந்திவிடப்படாத துறைகள் MCO காலகட்டத்தில் செயல்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் அதற்கான SOPயுடன் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்!

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மூத்த அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த SOPக்களைப் பரிசிலித்து தேசிய பாதுகாப்பு மன்றம் அத்துறைகள் செயல்படுவதற்கான அனுமதியை வழங்கும் என அவர் சொன்னார்.

--------- 

Covid-19 தொற்றுக்கான சுய தனிமைபடுத்துதலை மேற்கொள்ள வேண்டிய முக்கிய தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு நாளான்று அவர்களது உறுதிக் கடிதத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்!

அவர்கள் தேர்வுக்கு அமர முடியும் என்பது அவ்வுறுதிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே, அவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

-------- 

Myfuturejobs இணையத் தளம் வாயிலாக நாடு முழுவதும் சுமார் 17 ஆயிரத்து 300 பேர் வேலை பெற்றுள்ளனர்.

இந்த Covid-19 கால்கட்டத்திலும் அத்தளம் வேலை வாய்ப்புகளை தேடித் தருவதில் ஆக்ககரமாக செயல்பட்டு வந்திருப்பதாக மனிதவள அமைச்சர் Datuk Sri M Saravanan தெரிவித்துள்ளார்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather