Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

விஷ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி விவகாரம்!

Mar 13, 2019


தமிழகம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் விஷ்வரூபம் எடுத்து வருகிறது!

அக்கொடுமையைச் செய்த 20 பேரில் 16 பேர் இன்னமும் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்து சமூக வலைத் தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அழுத்தம் அதிகரித்து வருவதை அடுத்து, கைதான நால்வர் மீதான 50 குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை தமிழக அரசு மத்தியப் புலனாய்வுத் துறை, CBI-க்கு மாற்றியுள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணி:

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த கொடுமை அரங்கேறி வருகின்றது. இளம் பெண்களை தங்களது காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பின்னர் அவர்களிடம் இருந்து பணம் பறிப்பதுதான் இந்த கும்பலின் வேலை என தெரிய வந்துள்ளது. 

இந்த கொடூரச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பல வீடீயோ மற்றும் குரல் பதிவுகள் சிக்கியுள்ள நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதுப் புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக கூறி வெளியிடப்பட்டுள்ள திடுக்கிடும் தகவலும் அதிலடங்கும்.

இவ்வேளையில் முக்கிய குற்றவாளி என சந்தேகிகப்படும் ஆடவன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தவிடப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டு வரை பிணையில் வெளி வர முடியாது.

மற்றொரு நிலவரத்தில் இந்த கொடூரச் சம்பவத்தை எதிர்த்து, வரும் 15ஆம் தேதி பொள்ளாச்சியில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

பொள்ளாச்சியை பல ஆண்டுகளாகவே உலுக்கி, இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த அவலம் தமிழகத்தை மட்டும் அல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் சினத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather