Skip to main content

Advertisement

Salah மீது ஆர்வம் காட்டும் செளதி கிளப்!

 

Mo Salah மீது மீண்டும் ஆர்வம் காட்டுகின்றதாம் செளதி ப்ரோ லீக் கிளப்பான Al Ittihad! 

அந்த எகிப்திய நட்சத்திரம் இப்பருவம் Liverpoolலை விட்டு வெளியேறவிருப்பதை உறுதிப்படுத்தியிருப்பதை அடுத்து, அவரை வலைத்துப் போட Al Ittihad பக்கமிருந்து ஆர்வம்காட்டப்பட்டு வருகிறது. 

33  வயதாகும் Salah கடந்த ஒன்பது ஆண்டுகளாக Redsசில் விளையாடி வருகிறார். 

------  

Real Madrid சகாப்தம் Cristiano Ronaldoவின் புதல்வன் இவ்வாரம் அக்கிளப்பின் இளம் அணியில் சோதனை மேற்கொள்கிறார்! 

தனது தந்தை விளையாடும் செளதி கிளப்பான Al Nassrரின் இளம் அணியில் ஏற்கனவே இருக்கும் அவர், போர்ச்சுகலின் 15 மற்றும் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட கால்பந்து அணிக்கும் முன்னதாகத் தகுதிப் பெற்றிருந்தார். 

-----  

Philipinesசில் நடைபெற்ற ஆசிய Track சைக்கிளோட்டப் போட்டியின் குழு நிலை மின்னல்வேக elit பிரிவில் தேசிய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 

எனினும் ஆடவர் அணியோ, வெண்கலப் பதக்க வெற்றியாளரை நிர்ணயிக்கும் சுற்றில் Hong Kongகிடம் வீழ்ந்தது. 

------ 

Soh Wooi Yik இன்னமும் தேசிய பூப்பந்து சங்கத்தின் விளையாட்டாளரே! 

Instagramமில் தாம் ஒரு தொழில்முறை கால்பந்து வீரர் என அவர் குறிப்பிட்டிருந்தது, அவர் BAMமை விட்டு வெளியேறிவிட்டாரா என்ற கேள்வியை எழுப்பி வந்த நிலையில், அவரது பயிற்றுனர் அவ்வாறு தெளிவுப்படுத்தியிருக்கிறார். 

RAAGA Aaha Siranta Isai!