
2030 வரை Arsenalலில் நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் Arsenal நிர்வாகி Mikel Arteta!
ஆண்டுக்கு 20 மில்லியன் பவுண்டுடன், கூடுதலாக ஐந்து மில்லியன் போனசும் அவ்வொப்பந்தத்தின் கீழ் அவருக்கு வழங்கப்படுவதாகத் தகவல்.
ஒப்பந்தம் முடியும் வரை அவர் Gunnersசில் இருந்தால், அக்கிளப்பில் அவர் பத்தாண்டுகளுக்கும் மேல் சேவையாற்றிய பொருமையைப் பெறுவார்.
-
இதனிடையே Arsenalலில் புதிய நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ளாரான் Declan Rice!
அவரது நடப்பு ஒப்பந்தம் அடுத்த பருவம் முடிகிறது.
-
உலகத் தர வரிசையில் 133ஆம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது தேசிய கால்பந்து அணி!
அண்மையில் உலகக் கால்பந்து அமைப்பின் ஏற்பாட்டிலான ஆசியான் கிண்ண கால்பந்து போட்டியில் அமோக ஆட்டத்யை வெளிப்படுத்தி, தோல்வி காணா நிலையுடன் Harimau Malaya மூன்றாம் இட வெற்றியாளரானது.
-
Estoniaவை வீழ்த்தி, உலக கலப்பு இளையோர் பூப்பந்து போட்டியில் மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.