Skip to main content

Advertisement

For more information on these events and other community and lifestyle events across Malaysia, call 
03 - 95438888 or log on to raaga.my

If you have any feedback or would like to add an event please e-mail us at raagafeedback@astro.com.my Or, fax us at 
03-9543 5675.

Events posted on the Info Zone are at the discretion of the Info Zone based on its guidelines. Note: All events submitted will be approved - upon meeting Info Zone guidelines - within 3 working days.
 

Blood Donation

PANGGUNI UTHIRAM BLOOD DONATION DRIVE

31-03-2026

SRI MARATHANDAVAR AALAYAM MARAN PAHANG

10:00 AM

FREE

The Sathya Sai International Organisation of Malaysia, Pahang State, in collaboration with the management of Sri Marathandavar Temple, Maran, Unit Tabung Darah HOSHAS and HOSPITAL JENGKA will be organizing a Blood Donation Campaign in conjunction with the Pangguni Uthiram celebration. The program will be held on Tuesday, 31st March 2026, from 10.00 a.m. until 11.00 p.m., at the Sri Marathandavar Temple grounds in Maran. This initiative aims to help increase the blood supply for hospitals and raise public awareness on the importance of donating blood to save lives. Members of the public are warmly invited to come forward and participate in this meaningful community service. For further information, please contact Mr. Thangaraja, East Coast State Coordinator of the Sathya Sai International Organisation of Malaysia, at 013-933 2195. Donate blood, save lives.
Education

NJS STOCK MARKET FREE BASIC SEMINAR

26-03-2026

Grand Paragon Hotel

20:00 PM

Free

பணத்தைப் பார்க்கும் உங்கள் பார்வையை மாற்றக்கூடிய NJS தமிழ் பங்கு சந்தை கருத்தரங்கு! NJS கருத்தரங்கின் உள்ளடக்கம்: - மலேசிய பங்குச் சந்தை (Bursa Malaysia) - அமெரிக்க பங்குச் சந்தை – NYSE & Nasdaq - இந்திய பங்குச் சந்தை – BSE & NSE - கிரிப்டோ முதலீடு - தங்க முதலீடு நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது: 💠 பங்குச் சந்தை என்றால் என்ன? 💠 மூலதன இலாபம் (Capital Gains), டிவிடென்ட் மற்றும் IPO விளக்கம் 💠 நீண்டகால, நடுத்தர மற்றும் குறுகியகால முதலீட்டு உதாரணங்கள் 💠 மலேசியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வது எப்படி? 💠 கிரிப்டோ டிரேடிங் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? 💠 தங்க முதலீட்டின் அடிப்படைகள் -NJS CONSULTANCY பயிற்சியாளர்: Coach Nyana BEng (UTM), MSTA (UK), CFTe (USA) - 25 ஆண்டுகளுக்கும் மேலான பங்குச் சந்தை அனுபவம் கொண்ட சர்வதேச பயிற்சியாளர் - மலேசியா, அமெரிக்கா, இந்திய முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிபுணர் - மலேசியாவின் முன்னோடி NJS CONSULTANCY தமிழ் பங்குச் சந்தை பயிற்சியாளர் - சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர் மற்றும் SEBI பதிவு செய்யப்பட்ட பங்கு ஆராய்ச்சி நிபுணர் முன்பதிவு மிகவும் அவசியம் - இப்போதே பதிவு செய்யுங்கள்: 📲 WhatsApp: AP Selvan 🔗 wasap.my/601110549268/StockmarketSeminarJB
Lain-lain

முன்னாள் காப்பார் வலம்புரோசா தோட்ட மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு

21-03-2026

வலம்புரோசா தோட்ட ஆலய வளாகம்

18:01 PM

https://Nil

FREE

காப்பார் மற்றும் கிள்ளான் பட்டணங்களுக்கு இடையில் வலம்புரோசா தோட்டம் அமைந்திருந்தது. இங்கு நூறாண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக்காண மக்கள் வசித்து வந்துள்ளனர். நகரமயமாதலினால் இவர்கள் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இன்று இந்தத் தோட்டம் சுங்கை காப்பார் இண்டா என்ற குடியிருப்பு பகுதியாக மாறி விட்டது. இன்று வலம்புரோசா என்ற பெயரை தாங்கி தமிழ்ப்பள்ளிகூடமும் கோயிலும் உள்ளன. அந்த வகையில் முன்னாள் வலம்புரோசா தோட்ட மக்கள் அனைவரும் மீண்டும் சந்தித்து தங்களின் நட்பைப் புதுப்பித்து கொள்ளவும் அன்பைப் பரிமாறி கொள்ளவும் ஓர் ஒன்றுகூடும் நிகழ்வு தேநீர் விருந்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு: நாள் : 21/03/2026-சனிக்கிழமை நேரம் : மாலை மணி 6.00-க்கு இடம் : வலம்புரோசா தோட்ட ஆலய வளாகம். தொடர்புக்கு : i. திரு. மணிராஜ், கைப்பேசி எண் :010-365 3857 ii. திரு. ராமலிங்கம், கைப்பேசி எண் : 016-303 8599

RAAGA Aaha Siranta Isai!