Skip to main content

Advertisement

அரையிறுதிக்குச் செல்கிறது France!

 

 

2026 கால்பந்து திருவிழாவின் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது France!

 

இன்று காலை Moroccoவுடனான காலிறுதி ஆட்டத்தில் அவ்வணி 2-0 என வெற்றிப் பெற்றது.

 

Franceசுக்கான கோல்களை Kylian Mbappeவும், Ousmane Dembeleவும் போட்டனர்.

 

அரையிறுதியில் France, Spain அல்லது பெல்ஜியமைச் சந்திக்கும்.

 

அவ்விரு நாடுகளுக்கும் இடையிலான காலிறுதி ஆட்டம் நாளை அதிகாலை நடைபெறவுள்ளது.

 

-----

 

இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான Norwayயின் காலிறுதி ஆட்டத்திற்கான ஆயத்த வேலைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது!

 

அவ்வணி வீரர்களிடையே நோய் தொற்றுப் பரவியிருப்பதே அதற்குக் காரணம்.

 

அதோடு, கடுமையான ஆட்ட அட்டவணையால் அதிகம் பயணம் செய்து வரும் நிலையில், நோர்வே வீரர்கள் சோர்வில் இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

 

நோர்வேயும், இங்கிலாந்தும் வரும் ஞாயிற்றுக்கிழமை காலிறுதியில் மோதுகின்றன.

 

------

 

சீனாவில் நடைபெற்ற 23 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கான தடகளப் போட்டியின் 100 மீட்டர் பிரிவில் நாட்டின் Muhammad Azeem Fahmi தங்கப் பதக்கம் வென்றுள்ளார்!

 

10.17 வினாடிகளைப் பதிவுச் செய்து அவர் ஈராக்கிய வீரரை முந்தி வெற்றி வாகை சூடினார்.

 

 

RAAGA Aaha Siranta Isai!