
Real Madrid நிர்வாகியாக இரண்டாம் பருவமும் நீடித்தாலும், Champions லீக்கில் வெற்றிப் பெற்றாக வேண்டும் என்ற அழுத்தம் தமக்கில்லை!
Jose Mourinho அவ்வாறு கூறியிருக்கிறார்.
நாளை தனது முன்னாள் கிளப்புகளில் ஒன்றான Inter Milanநுக்கு எதிராக Champions லீக் பயணத்தைத் தொடக்க தமதணி தயார் என அவர் தெரிவித்தார்.
------
நாளை Portoவுக்கு எதிரான Champios லீக் தொடக்க ஆட்டத்தில் Man Cityயின் Nico O'Reillyயும் Jeremy Dokuவும் களமிறங்கமாட்டார்கள்!
காயத்தால் அவர்கள் அணி பயிற்சியிலும் கலந்துக் கொள்ளவில்லை.
புது வரவான Allanநை நாளை எதிர்ப்பார்க்கலாம்.
-----
பாரா சுக்மா விளையாட்டுப் போட்டியின் track மற்றும் திடல் சார் பிரிவுகள்லில் 14 தங்கங்களை வாங்கிக் குவித்துள்ளது சபா!
இதையடுத்து அதன் மொத்த தங்க பதக்க எண்ணிக்கை 24ஆக உள்ளது.
இது உபசரணை மாநிலமான சிலாங்கூர் வைத்துள்ள 19 தங்களை விட அதிகமாகும்.
-----
இன்று தொடங்கும் வியட்னாம் பொது பூப்பந்து போட்டியில் நாட்டின் குறைந்தது 12 பிரதிநிதிகளை எதிர்ப்பார்க்கலாம்!