Skip to main content

Advertisement

EFL கிண்ண காலிறுதியைத் தவறவிட்டது Arsenal!

 

 

EFL  கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது Arsenal!

அதிகாலை Fleetwoodடைச் சந்தித்த நான்காம் ஆட்டத்தில் அவ்வணி 1-1 என சமநிலை மட்டுமே கண்டதை அடுத்து பெனால்டி கொடுக்கப்பட்டது.

அதில் Fleetwood 5-3 என வெற்றிப் பெற்று காலிறுதிக்கான வாய்பையும் வென்றது.

---

ACL Elite கால்பந்து போட்டியில் JDTயின் வெற்றிப் பயணம் தொடருகிறது!

தாய்லாந்து அணியான Port FCயை நேற்றிரவு சந்தித்த அவ்வணி அதில் 3-0 என வெற்றிப் பெற்றது.

இரு ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றிப் பெற்றுள்ள JDT ஆசியாவில் தனது வலுவை நிரூபித்துவிட்டது என்றே கூறலாம்.

இதற்கு முன் தென் கொரியாவின் Pohang Steelersசை 2-0 என Southern Tigers வென்றது.

---

ஜெர்மனில் பொது பூப்பந்து போட்டியில் நாட்டின் ஆடவர் இரட்டையர் Aaron Tai-Yap Roy King இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர்.

 

மகளிர் இரட்டையர் பிரிவில் Ong Xin Yee-Carmen Ting இங்கிலாந்து ஜோடியை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குச் சென்றனர்.

RAAGA Aaha Siranta Isai!