
Viktor Gyokeresசைத் தற்காத்துப் பேசியிருக்கிறார் Arsenal நிர்வாகி Mikel Arteta!
Borussia Dortmundடுடன் 1-1 என சமநிலை கண்ட Champions லீக் ஆட்டத்தில் கோல் போட கிடைத்த வாய்ப்புகளை வெருமனே நழுவ விட்டதாக Gyokeres மீது விமர்சனங்கல் எழுந்த் வருகின்றன.
என்றாலும் அவ்வணிக்கான ஒரே கோலை அவரே போட்டிருப்பது அவரது தரத்தை காட்டுகிறது என, Arteta கூறியிருக்கிறார்,
மற்ற ஆட்டங்களில் Kylian Mbappeவின் இரு கோல்கள் உதவியோடு Real Madrid 5-1 என PSV Eindhovenனை வென்றது.
Man City, Napoliயுடன் 2-2 என சமநிலை கண்டது.
Aston Villa 0-1 என Galatasarayயிடம் வீழ்ந்தது.
------
Liverpoolலிடம் 0-4 என வீழ்ந்த EPL ஆட்டத்தின் போது Man United வீரர் Lenny Yoroவுக்குக் கொடுக்கப்பட்ட சிவப்பு அட்டையை கால்பந்து சம்மேளனம் ரத்துச் செய்துள்ளது!
இதையடுத்து Bretfordடுக்கு எதிரான வார இறுதி லீக் ஆட்டத்தில் அவர் களமிறங்க பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.
-----
AFC Champions லீக் Elite கால்பந்தாட்டத்தில் JDT 1-1 என தாய்லாந்து கிளப்பான Ratchaburiயுடன் என சமநிலை கண்டது.
-------
நாட்டின் 11 பிரதிநிதிகள் இந்தியாவில் நடைபெறும் பூப்பந்து போட்டியில் இன்று முதல் சுற்றில் தங்களின் சவாலைத் தொடக்குகின்றனர்.