Skip to main content

Advertisement

ஜெர்மனிய பூப்பந்து போட்டி: 4 பிரதிநிதிகள் போட்டியிடுவர்!

 

ஜெர்மனிய பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் சுற்றில் இன்று நான்கு தேசிய பிரதிநிதிகளை எதிர்ப்பார்க்கலாம்!

ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, கலப்பு இரட்டையர் Hoo Pang Ron- Lai Pei Jing, Ong Xin Yee- Carmen Ting, ஆடவர் இரட்டையர் Aaron Tai- Yap Roy King ஆகியோரே அவர்கள்.

ஜெர்மனிய பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று மாலை மணி ஐந்து தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.

------

நாளை தொடங்கும் MotoGP பந்தையத்தை ஒட்டி, அறுநூற்று 40க்கும் மேற்பட்ட காவல் வீரர்களும் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்!

செப்பாங்ஹ் அனைத்துலக பந்தையத்தளத்தை சுற்றி எந்த பாதைகளும் மூடப்படவில்லை.

போக்குவரத்து சுமூகமாக இருப்பது உறுதிச் செய்யப்படும் என KLIA காவல் துறை கூறியது.

------ 

EFL கிண்ண கால்பந்து போட்டியில் Brighton-னை 4-3 என பெனால்டியில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது Man City!

ஆட்டம் 2-2 என சமநிலையில் முடிந்ததை அடுத்து, அந்த பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

Crystal Palace 1-0 என Fulhamமை வீழ்த்தியது.

Bournemouth, 3-0 என Aston Villaவை வென்றது.

Liverpool 1-1 என ஆட்டத்தை முடித்து, பின்னர் 6-5 என பெனால்டியில் Chelseaயை வீழ்த்தியது.

RAAGA Aaha Siranta Isai!