
வட அமெரிக்காவில் நடைபெறும் கால்பந்து திருவிழாவின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டது அர்ஜெண்டினா!
எகிப்துக்கு எதிரான Knockout ஆட்டத்தில் அவ்வணி 3-2 என வெற்றிப் பெற்றது.
கடைசி 11 நிமிடங்களில் தான் Christian Romero, Lionel Messi, Enzo Fernandes ஆகியோர் தலா ஒரு கோல் போட்டு ஆட்டத்தை வெற்றியில் முடித்தனர்.
காலிறுதியில் அர்ஜெண்டினா Switzerlandதுடன் மோதும்.
-
2026 கால்பந்து திருவிழாவின் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டது Switzerland!
அதிகாலை Colombiaவைச் சந்தித்த knockout ஆட்டத்தில் அவ்வணி பெனால்டியில் 4-3 என வெற்றிப் பெற்றது.
கூடுதல் நேரம் முடிந்தும் ஆட்டம் கோலின்றி சமநிலையில் சென்றதை அடுத்து அந்த பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
-
புதிய பருவம் Morgan Rgersசைத் தனது முதன்மை இலக்காக வைத்துள்ளதாம் Arsenal!
அந்த Aston Villa மத்தியத்திடல் வீரருக்கான ஒப்பந்தத்தை Gunners தயார் செய்ய திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
-
2028 Los Angeles ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய விளையாட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்!
மூன்றாண்டுகளுக்கு முன் Ukrainநுடனான மோதலை அடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அனைத்துலக ஒலிம்பிக் சம்மேளனம் தற்காலிகமாக நீக்கியிருப்பதே அதற்குக் காரணம்.