Skip to main content

Advertisement

Odegaardடின் கோல் Arsenalலைக் காப்பாற்றியது!

 

 

அதிகாலை Napoliயைச் சந்தித்த Champions லீக் ஆட்டத்தில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவாமல் பாதுகாத்தது Arsenal!

Martin Odegaardடின் கோல் உதவியோடு Gunners 1-0 என வெற்றிப் பெற்றது.

Gunnersசுடன் விளையாடிய ஐந்து ஆட்டங்களில் Odegaard இத்துடன் நான்கு முறை கோல் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே Atletico Madridடுடனான ஆட்டத்தில் Liverpool 2-1 என வெற்றிப் பெற்றது.

Barcelona 5-1 என Feyenoordடை வீழ்த்தியது.

Ferran Torresசின் hatrick கோல் உதவியோடு PSG 6-1 என Slovan Bratislavaவை வென்றது

------- 

நாளை Azerbaijan கிளப்பான Sabahவுடனான Champions லீக் ஆட்டத்தை முன்னிட்டு Man Unitedடுக்குப் புதுத்தெம்பு கிடைத்துள்ளது!

காயத்தால் ஓய்வில் இருந்த Marcus Rashford, Luke Shaw ஆகியோர் மீண்டு வந்துள்ளதே அதற்குக் காரணம்.

------ 

2027 இளையோருக்கான உலகக் கிண்ண ஹாக்கி போட்டிக்குத் தகுதிப் பெற்றிருக்கிறது மலேசியா!

 

சீனாவுடனான B குழு கடைசி ஆட்டத்தில் 1-0 என வெற்றிப் பெற்றதை அடுத்து, தேசிய அணிக்கு அந்த நேரடி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அவ்வெற்றியால் தேசிய இளம் ஹாக்கி அணி அரையிறுதிக்கும் முன்னேறியது.

 

RAAGA Aaha Siranta Isai!