Skip to main content

Advertisement

ஆட்ட நாயகன் ஆனார், அலெக்ஸெண்டர் இசாக் !

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில், சொந்த அரங்கில் ஆடிய 21 ஆட்டங்களுக்குப் பிறகு, Ipswich Town அதன் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது!

இன்று அதிகாலை ஆட்டத்தில் அது, லிவர்பூல் உடன் 0-2 என வீழ்ந்தது.

தாக்குதல் வீரர் Alexander Isak லிவர்பூலுக்கான இரு கோல்களையும் போட்டு அசத்தினார்.

வெறும் ஒன்பதே நிமிடங்களில் இசாக் அடித்த அவ்விு கோல்கும் 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு லீக்கில் எந்தவரு லிவர்ூல் வீரரு் அடிக்ாத அதிவே கோல்காகும்.

--

ஸ்பெயின் லா லிகா கால்பந்தாட்டத்தில், Real Betis ரியல் மாட்ரிட்டை 1-0 என வீழ்த்தியது.

--

மலேசிய சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில்,  நடப்பு வெற்றியாளரான JDT, புரூனை DPMM FC ஐ 3-0 என வீழ்த்தியது.

இதனிடையே, KL சிட்டி Kelantan Red Warrior- யை 3-1 என தோற்கடித்தது.

--

சீன மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றில் 4 தேசிய பிரதிநிதிகள் இன்று களமிறங்குகின்றனர்.

கலப்பு இரட்டையர் Goh Soon Huat/Shevon Lai மற்றும் ஆடவர் இரட்டையர் Tee Kai Wun/Yap Roy King-கும் அவர்களில் அடங்குவர்.

அவ்வாட்டத்தின் நேரடி ஒளிப்பரப்பை ஆஸ்ட்ரோ அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.

--

RAAGA Aaha Siranta Isai!