Skip to main content

Advertisement

ஜப்பான் மாஸ்டர்ஸ்: இன்று இறுதிச் சுற்றில் மலேசியா!

தேசிய ஆடவர் இரட்டையர் Aaron Tai- Yap Roy King, ஜப்பானிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்!

அரையிறுதிச் சுற்றில் அவர்கள் டென்மார்க் வீரர்களை நேரடி செட்களில் தோற்கடித்தனர்.

அடுத்தது அவர்கள் உபசரணை அணி ஜோடியைச் சந்திக்க அட்டவணையிடப்பட்டுள்ளனர்.

ஜப்பான் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று காலை பத்து மணி தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.

-

ஆசிய Tenpin Bowling போட்டியில் நாட்டின் Gillian Lim மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்!

Chinese Taipei, தென் கொரியா ஆகியவற்றை பின்னுக்குத் தள்ளி அவர் முதலிடத்தைப் பிடித்தார்.

-

தேர்ந்தெடுக்கப்பட்ட Nations லீக் கால்பந்தாட்டத்தில் போர்ச்சுகல் 1-4 என டென்மார்க்கிடம் வீழ்ந்தது!

Erling Haaland-நின் கோல் உதவியோடு நோர்வே 3-1 என Walesசை வென்றது.

 

அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளையும் stadiumastro.comமில் இன்றே தெரிந்துக் கொள்ளுங்கள்.

RAAGA Aaha Siranta Isai!