Skip to main content

Advertisement

Wei Chong - Kai Wun அரையிறுதியில் !

 

கொரிய பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun, இன்று அரையிறுதிச் சுற்றில் களமிறங்குகின்றனர் !

அவர்கள் அச்சுற்றில், உபசரணை நாட்டு ஜோடியுடன் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

கொரிய பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில், கண்டு களிக்கலாம்.

---------

Nottingham Forest-டுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Manchester City-யின் Antoine Semenyo விளையாடமாட்டார் !

அவருக்கு அடிபட்டிருப்பதே அதற்குக் காரணம்.

அவ்விரு அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை, அதிகாலை மணி 1.30 தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் காணலாம்.

---------

இதனிடையே, Hull City-க்கு எதிரான இன்றைய EPL ஆட்டத்தில், Arsenal-லின்  Bukayo Saka காயம் காரணமாக களமிறங்கமாட்டார் !

Arsenal - Hull City மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, இரவு 11 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

RAAGA Aaha Siranta Isai!