Skip to main content
ஆடிப்போயுள்ள லிவர்பூல் !

Liverpool வீரர்கள் Cody Gakpo மற்றும் Alexander Isak இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், வார இறுதியில் Manchester City-க்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் விளையாடுவது சந்தேகமே!

 

Anfield-டில் நடைப்பெறவிருக்கும் அவ்வாட்டத்தில் அவர்கள் பங்கேற்க முடியுமா என்பதை உறுதி செய்ய , கடைசி நேர உடற்தகுதிச் சோதனைகளை எதிர்கொள்ள உள்ளனர்.

 

இருவரும் அனைத்துலக ஆட்டங்க்ளில் இருந்தும் முன்கூட்டியே விலகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

லீக் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் லிவர்பூல், லீக் ஆட்டங்களில் இதுவரை தோல்வியே காணாத சிட்டியை எதிர்கொள்கிறது.

 

--

 

Manchester City-யின் கோல் காவலர் Gianluigi Donnarumma, கிளப் நிதி விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், இப்போதைக்கு அணியை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

கடுமையான தண்டனை விதிக்கப்பட்டால், City-யின் முக்கிய வீரர்கள் பலர் வெளியேறலாம் என பேச்சுக்கள் நிலவி வரும் நிலையில், Donnarumma அக்கருத்தை தெரிவித்துள்ளார்.

 

--

 

சிங்கப்பூரில் நிலவும் புகைமூட்டம், வார இறுதியில் F1 GP பந்தயத்தை பாதிக்காது என FIA தெரிவித்துள்ளது. 

 

ஆனால் காற்றின் தரம் இன்னும் மோசமானால் சில வெளிப்புற நிகழ்ச்சிகள் நிறுத்தப்படலாம்.

 

--

 

Arctic பொது பூபபந்து போட்டியில், இன்று 5 மலேசிய வீரர்கள் விளையாடுகின்றனர்.

 

 

 

RAAGA Aaha Siranta Isai!