
அதிகாலை Liverpoolலுக்கு எதிரான Champions லீக் கடைசி 16 அணிகளுக்கான முதல் கட்ட ஆட்டத்தில் Galatasaray 1-0 என வெற்றிப் பெற்றது!
Arne Slot நிர்வகிப்பின் கீழ் Reds விளையாடும் 100ஆவது ஆட்டம் தோல்வியில் முடிந்தது அவ்வணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத்
தந்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் Bayern Munich, Atalantaவை 6-1 என வீழ்த்தியது.
Atletico Madrid, 5-2 என Tottenhamமை வீழ்த்தியது.
Newcastle, 1-1 என Barcelonaவுடன் சமநிலை கண்டது.
-
இதனிடையே Barcelonaவில் இன்னும் கொஞ்ச காலம் நீடிப்பது பற்றி தாம் யோசிக்கவில்லை என அதன் மூத்த தாக்குதல் வீரர் Robert Lewandowski கூறியிருக்கின்றார்!
அவரது நடப்பு ஒப்பந்தம் இப்பருவ இறுதியோடு முடிகிறது.
-
Twenty20 உலகக் கிண்ண போட்டியில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து, Los Angeles ஒலிம்பிச் போட்டியிலும் தங்கம் வெல்ல இலக்கு கொண்டுள்ளது இந்திய cricket அணி.
-
Swiss பொது பூப்பந்து போட்டியில் இரு தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்று் முதல் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia!
இன்று முதல் சுற்றி அவர் சிங்கப்பூர் வீரரைச் சந்திக்கிறார்.
Nur Azryn Ayub,,Tan Wee Kiong ஆகிய மலேசியர்களும் தொடக்கச் சுற்றில் வெற்றிப் பெற்றனர்.