Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

TVET கல்லூரிகள் தயார்படுத்தப்படும்- துணை பிரதமர்!

Dec 11, 2023


tvet கல்லூரிகள் தயார்படுத்தப்படும்- துணை பிரதமர்!

பல்கலைக்கழகங்கள் மற்றும் TVET தொழிட்பயிற்சி கல்லூரிகளில் திறமையான நிபுணத்துவத்தை வழங்கவதில் முக்கியத்துவம் செலுத்தப்படும்! 

அதற்காக அறிவியல் அல்லாத பிரிவுகளில் உள்ள பாடதிட்டங்கள் பபுதுப்பிக்கப்படும் என துணை பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi கூறியுள்ளார். 

அம்முடிவானது எதிர்கால வேலைச் சந்தை தேவைக்கு ஏற்ப அமைகின்றது. 

Polytechnic போன்ற ஆயிரத்து முன்னூற்று 44 TVET கல்லூரிகள் தற்போது நாடு முழுவதும் இருப்பதாக அவர் சொன்னார், 

இனி வரும் காலங்களில் மடானி அரசாங்கம் முக்கியத்துவம் செலுத்தும் விஷியங்களில் இதுவும் ஒன்று என்றாரவர். 

---------- 

tvet கல்லூரிகள் தயார்படுத்தப்படும்- துணை பிரதமர்!

அடுத்தாண்டு நாட்டில் வேலையின்மை விகிதம் மூன்று விழுக்காடாகக் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது! 

இவ்வாண்டு மது 3.4 விழுக்காடாக இருந்ததாக மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தெரிவித்துள்ளார். 

இளையோர் மற்றும் பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க, தமதமைச்சு உகந்த அணுகுமுறைகளைக் கையாண்டு வருகிறது. 

அவர்களுக்கு வரும் காலங்களில் நல்ல வேலை வாய்ப்புகளை வழங்கும் சிறந்த அமைப்பை சமூக பாதுகாப்பு அமைப்பு SOCSOவுடன் இணைந்து திட்டமிடவிருப்பதாகவும் அமைச்சர் சொன்னார். 

-------- 

tvet கல்லூரிகள் தயார்படுத்தப்படும்- துணை பிரதமர்!

இதனிடையே, SOCSO மீதான இணைய தாக்குதல் விவகாரத்தில் தடயவியல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது! 

அதில் வர்த்தகக் குற்ற அம்சம் காணப்படுவதாக அவ்வமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்திருக்கின்றார். 

பொதுமக்களின் சுய விவரத் தரவு விஷியத்தில் ஒரு போதும் விட்டுக் கொடுக்கும் போக்கு காட்டப்படாது என்றும், இதன் தொடர்பில் காவல் துறையில் புகாரளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather