Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

2024 வரவு செலவு திட்டம்!

Jan 19, 2024


2024 வரவு செலவு திட்டம்!

 

2024 வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை எல்லா அமைச்சுக்களும் உடனடியாகத் தொடக்க வேண்டும்! 

போதுமான ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னமும் காத்திருக்க வேண்டாம் என, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தமதமைச்சர்களை அறிவுறுத்தினார். 

முதல் முறையாக அரசாங்கம், தேவையான ஒதுக்கீடுகளை ஜனவரி மாதத்திலேயே விநியோகித்திருக்கிறது; எனவே முதல் காலாண்டு முடியும் வரை காத்திருக்காதீர்கள் என்றார் அவர். 

இதனிடையே நாட்டின் பொருளாதாரம் முழுமையாக நிலைப்பெறும் வரை, சம்பளம் பெறுவதில்லை என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என பிரதமர் கூறினார். 

--------  

இவ்வாண்டு தைப்பூசத் தின கொண்டாட்டத்திற்காக இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியவிருக்கிறார்! 

அவருடன் சேர்ந்து, பேராக் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri M Saravanan, சிலாங்கூர் MB ஆகியோரும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதை பத்துமலை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்தியிருக்கிறது. 

-------- 

இதனிடையே, இவ்வாண்டு தைப்பூசத்திற்கு வரும் 23 முதல் 26 வரை, இருநூற்று தொன்னூரு கடைகள் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள வருடாந்திர தைப்பூச சந்தையில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இது கடந்தாண்டை விட ஏறக்குறையை 60 கடைகள் அதிகம் என, செலாயாங் மாநகர் மன்றம் தெரிவித்துள்ளது. 

--------  

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 25 விழுக்காட்டு மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, மாரா இளநிலை அறிவியல் கல்லூரி MRSMமில் இணையும் வாய்ப்பை புறக்கணிக்கின்றனர்! 

அவ்விடங்களை காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் மாணவர்களே நிறப்புவர் என Mara தலைவர் தெரிவித்துள்ளார். 

------- 

சிலாங்கூர், Hulu Bernam-மில் இரு சகோதரர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக நம்பப்படும் 42 வயது நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது. 

இவ்விவகாரம் தொடர்பில் முன்னதாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அவ்விரு பதின்ம வயதினரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather