Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கிராம வாசிகளுக்குத் தற்காப்பு பயிற்சி

Jan 22, 2024


கிராம வாசிகளுக்குத் தற்காப்பு பயிற்சி

 

பேரிடர் மற்றும் அவசர சமயங்களின் போது தயாராக இருக்க, நகர வாசிகளுக்கு சிறப்பு பயிற்சி ஒன்றை நடத்தப் போவதாக பொதுத் தற்காப்புத் துறை கூறியிருக்கிறது. 

அத்திட்டத்தைப் பரிட்சார்த்த முறையாக சிலாங்கூர், Rawang-கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் முன், அத்திட்டத்தின் செயல்திறன் குறித்து முழு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அத்துறை சொன்னது. 

--------  

கிராமப்புற வாசிகள் PADU தரவுத் தளத்தை Manual முறையில் பதிந்துக் கொள்ள அரசாங்கம் பாரம் ஒன்றை வெளியிடும்! 

பதிவு சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்வதே அதன் நோக்கம் என கிராமப்புற மற்றும் கூட்டரசு மேம்பாட்டு அமைச்சர் Datuk Seri Zahid Hamidi கூறியுள்ளார். 

மலேசியர்கள் வரும் மார்ச் மாத இறுதி வரை PADU தளத்தில் பதிந்து கொள்ளலாம். 

அரசாங்கத்தின் இலக்கு வைக்கப்பட்ட உதவிகள் தகுதியானவர்களை சென்று சேறுவதை உறுதிச் செய்ய அத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

--------  

நெகிரி செம்பிலான், Seremban-னில் கைப்பேசி மோசடியில் சிக்கிய இல்லத்தரசி ஒருவர் 15 லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்! 

காவலதிகாரி போல் தொலைப்பேசியில் தம்மை அடையாளம் காட்டிக் கொண்ட நபரை நம்பி அவர் ஏமாந்துள்ளார். 

-------  

ஆகக் கடைசி தகவல்படி ஜொகூர், Segamat-டில் மட்டும் நாட்பது பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

-------  

பினாங்கில் இவ்வாரம் தைப்பூச கொண்டாட்டத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, அதிகாரத்துவ தரப்பு தெரிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather