Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Autism சிறுவனின் சடலம்!

Feb 28, 2024


autism சிறுவனின் சடலம்!

 

சிலாங்கூர், Petaling Jaya-வில் நேற்று காணாமல் போன Autism குறைபாடுடைய ஆறு வயது சிறுவன் Taman Aman-னில் உள்ள குளமொன்றில் இறந்து கிடக்கக் காணப்பட்டான்! 

அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

முன்னதாக அச்சிறுவன் காணாமல் போனதாக அவனது தாய் Facebook-கில் பதிவிட்டிருந்தார். 

அவனது தந்தை காவல் துறையில் புகார் அளித்திருந்தார். 

------ 

வயது குறைந்தவர்கள் குறிப்பாக 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களை உட்படுத்திய பாலியல் வல்லுறவு சம்பவங்களின் உயர்வு வருத்தமளிப்பதாக காவல் துறை கூறியது. 

2022ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்தாண்டு அச்சம்பவங்களின் எண்ணிக்கை 12 விழுக்காடு உயர்ந்திருப்பதாக Bukit Aman கூறியது. 

அவற்றுள் பெரும்பாலான சம்பவங்கள் B40 வர்கத்தினரை உட்படுத்தியது என அது சொன்னது. 

------ 

ஐந்தாம் படிவம் வரையிலான கல்வியைக் கட்டாயமாக்குவது பற்றிய ஆய்வில் கல்வி அமைச்சு இருக்கிறது! 

அக்கொள்கையை வகிப்பதற்கான இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அவ்வமைச்சு சொன்னது. 

நடப்பில் ஆறாம் ஆண்டு வரை பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். 

------ 

சைக்கிளோட்டப் போட்டி ஒன்றை ஒட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை மணி ஆறு 30 தொடங்கி 9 மணி வரை, KL-லில் சில பிரதான சாலைகள் கட்டங்கட்டமாக மூடப்படுகின்றன. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather