Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

EPF-இன் கீழ் ஒரு கோடியே இரண்டு லட்சம் தொழிலாளர்கள்!

Mar 04, 2024


epf-இன் கீழ் ஒரு கோடியே இரண்டு லட்சம் தொழிலாளர்கள்!

 

நாட்டிலுள்ள ஒரு கோடியே எழுபது லட்சம் தொழிலாளர்களில் ஒரு கோடியே இரண்டு லட்சம் பேர் மட்டுமே ஊழியர் சேமநிதி வாரியத்தின் கீழ் உள்ளனர்! 

அது வெறும் அறுபது விழுக்காட்டினரை மட்டுமே உட்படுத்தியது என EPF தெரிவித்துள்ளது. 

உலகளவில் ஊழியர் சேமநிதி வாரியத்தின் கீழ் இருக்க வேண்டிய சராசரி ஊழியர் விகிதம் 68 விழுக்காடாகும். 

தங்களின் கீழ் வராதவர்களில் பெரும்பாலானோர் சொந்த தொழில் செய்பவர்களே என EPF தெரிவித்தது. 

------ 

பினாங்கு, Air Hitam மற்றும் Teluk Bahang அணைக்கட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மேக விதைப்பு மழையைக் கொண்டுள்ளது! 

மீண்டும் அங்கு செயற்கை மழையைப் பொழிய வைப்பதற்கு, கண்காணிப்பு நடத்தப்படுவதாக மாநில முதலமைச்சர் Bernama-விடம் கூறினார். 

------  

கெடாவில் Langkawi, Kota Setar, Pendang, Baling, Sik Pokok Sena-வில் முதல் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! 

அப்பகுதிகளில் குறைந்தது அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பம் 35லிருந்து 37 பாகை செல்சியசாக இருக்கும் என, மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. 

--------  

பேராக், Sitiawan-னில் விரைவுப் பேருந்து ஒன்று truckகுடன் மோதியதில் அதிலிருந்து இருபது பயணிகளும் ஓட்டுனரும் காயமடைந்தனர். 

திடீரென பாதை மாறிய Truckகைத் தவிர்க்க முயன்ற போது, அப்பேருந்து விபத்துக்குள்ளானதாகக் காவல் துறை தெரிவித்தது. 

-------- 

முஸ்லீம்கள் நோன்பு தொடங்கும் தேதியை நிர்ணயிக்க, வரும் பத்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பிறை பார்க்கப்படுகிறது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather