Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மேக விதைப்பு; மழை பெய்ய உத்தரவாதம் இல்லை!

Mar 21, 2024


மேக விதைப்பு; மழை பெய்ய உத்தரவாதம் இல்லை!

மேக விதைப்பு செய்தாலும், மழை பெய்யும் என்ற உத்தரவாதம் இல்லை! 

ஏனென்றால், மேக விதைப்பு செய்த பிறகு, மழையை பொழிய வைக்க போதுமான மேகங்கள் கொண்டிருப்பது அவசியம் என மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் மேக விதைப்பு பிரிவைச் சேர்ந்த Nor Azam bin Shaari தெரிவித்துள்ளார். 

El Nino பருவத்தை அடுத்து நிலவும் வெப்ப காலத்தைக்  எதிர்க்கொள்ள, செயற்கை மழையை பொழிய வைக்கும் வழி சிலர் வலியுறுத்தி வருவது குறித்து அவர் கருத்துரைத்தார்.  

--------- 

இதனிடையே, Perlis இன்று இரண்டாம் நிலை வெப்ப அலையில் உள்ளது. 

அம்மாநிலத்தில், 37-40 பாகை Celcius வரை பதிவு செய்து வருகிறது. 

--------- 

நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக Bukit Aman காவல் துறை தெரிவித்துள்ளது. 

அதில் பதினெட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

------ 

Johor அரசாங்கம், நோன்பு பெருநாளை முன்னிட்டு, மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் 1,500 ரிங்கிட் உதவி நிதி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.  

------- 

மலேசிய நெடுஞாலைகளில் வாகனமோட்டிகள் கடந்தாண்டு மட்டும் 1.9 பில்லியன் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 

அது 2022-ஆம் ஆண்டைக் காட்டிலும் பத்து விழுக்காடு அதிகமாகும். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather