Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

தகாத முறையில் நடந்து கொள்ளும் போதனையாளர்கள்!

Mar 25, 2024


தகாத முறையில் நடந்து கொள்ளும் போதனையாளர்கள்!

 

 

மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொள்ளும் போதனையாளர்களுக்கு அனுசரனை காட்டும் பேச்சுக்கே இடமில்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

எனவே, கல்விக்கூடங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த தகவல் ஏதேனும் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனே புகாரளிக்க வேண்டுமென அமைச்சுக் கேட்டுக் கொண்டுள்ளது. 

அக்குற்றங்கள் புரிபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு சொன்னது.

-----

புதுப்பிக்கப்பட்ட தேசிய சேவைப் பயிற்சித் திட்டம், PLKN 3.0, பங்கேற்பாளர்களின் வயது நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். 

அமைச்சு தற்போது விவரங்களை நன்றாகச் சரிசெய்து வருவதாக துணை தற்காப்பு அமைச்சர் Adly Zahari தெரிவித்துள்ளார். 

PLKN 3.0-வில் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் உயர்கல்வி கூடங்கங்களுக்குள் நுழையும் இளைஞர்களை உள்ளடக்கியிருக்கும் என அவர் மேலும் சொன்னார். 

----

பருவநிலை மாற்றம் வரும் வெள்ளிக் கிழமை தொடங்கவிருப்பதால், நாடு கடந்த சில மாதங்களாக சந்தித்து வரும் வெப்பம் மற்றும் வறண்ட நிலை ஏப்ரல் மத்தி தொடங்கி மெல்லத் தணியும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

------ 

77 லட்சத்துக்கும் அதிகமான மலேசியர்கள் அரசாங்கத்தின் முதன்மைத் தரவுத் தளமான Padu-வில் தங்களின் சுய விவரங்களைப் புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.  

அத்தரவுத் தளத்தில், 35 விழுக்காட்டு இளைஞர்கள் பதிந்து கொண்டுள்ளனர். 

------  

PDRM இன் புள்ளிவிவரங்களின்படி, நேற்று நாடு முழுவதும் 1,300 சாலை விபத்துகள் பதிவாகியுள்ள வேளை, 18 பேர் உயிரிழந்துள்ளனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather