Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Pearly Tan - M.Thinaah, Uber போட்டிக்கு பங்கேற்கவில்லை!

Mar 26, 2024


pearly tan - m.thinaah, uber போட்டிக்கு பங்கேற்கவில்லை!

 

அடுத்த மாதம் சீனாவில் நடைபெறும் Uber கிண்ண பூப்பந்து போட்டியிலிருந்து தேசிய மகளிர் இரட்டையர் ஜோடி Pearly Tan - M.Thinaah, வெளியேற வாய்ப்புள்ளது. 

அதற்கு பதிலாக, ஜூலை மாதத்தில் தொடங்கவிருக்கும் Paris Olympic போட்டிக்கு அவ்விருவரும் கவனம் செலுத்தவிருப்பதாக மலேசிய பூப்பந்து சங்கத்தின் பயிற்சி இயக்குநர் Rexy Mainaky தெரிவித்துள்ளார். 

அவ்விவகாரம் குறித்து அச்சங்கம் நாளை விவாதிக்கும். 

------   

இன்றிரவு Bukit Jalil திடலில் நடைபெரும் Oman-னுக்கு எதிரான 2026 உலகக் கிண்ண / 2027 ஆசியக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில், மூன்றாம் இடத்தில் இருக்கும் தேசிய அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்க கடுமையாக போராடவுள்ளது. 

கடந்த வாரம் Muscat-டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஒமானிடம் சுழியத்துக்கு இரண்டு என தேசிய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

மலேசிய, ஒமான் மோதும் ஆட்டத்தை இன்றிரவு மணி 9.30-க்கு Astro Arena-வில் நேரலையாக காணலாம். 

------- 

இவ்வார கடைசியில் நடைபெறவிருக்கும் Premier League ஆட்டத்திற்குள் Man City-யின் Kile Walker தனது தொடை பகுதி காயத்திலிருந்து குணமடைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த முக்கியமான ஆட்டத்தில்  Man City, Premier League-கில் முண்ணனியில் இருக்கும் Arsenal-லை சந்திக்கிறது. 

இங்லாந்து தேசிய ஆட்டக்கரருமான Kile Walker, Brazil-லுக்கு எதிரான அண்மைய ஆட்டத்தின்போது காயமடைந்தார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather