Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெப்பம் விலங்குகளையும் பாதிக்கும்!

Mar 27, 2024


 

வெப்பம் விலங்குகளையும் பாதிக்கும்!

நாட்டில் நேற்று வரை 28 வெப்பம் சார்ந்த நோய்களும் ஒரு மரணமும் பதிவாகியிருக்கின்றன. 

கெடாவில் ஆக அதிகமாக எட்டு சம்பவங்களும், பேராவில் ஏழு சம்பவங்களும், எஞ்சியவை சிலாங்கூர், நெகிரி செம்பிலான், சபா, பெர்லிஸ், ஜொகூர் மற்றும் பஹாங்கிலும் பதிவாகின. 

பெர்லிசிலும், பேராவிலும் இரண்டாம் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வேளை, நாட்டிலுள்ள 40 இடங்களில் முதல் நிலை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

-------- 

முறையான காரணமின்றி விலையேற்றியது தொடர்பில் நாடு முழுவதும் ஐநூருக்கும் அதிகமான எச்சரிக்கை நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 

அவ்விலை உயர்வானது விற்பனை சேவை வரி SSTயின் இரண்டு விழுக்காடு உயர்வுக்குப் பறகு அமுலுக்கு வந்தவை என உள்நாட்டு வாணிக வாழ்க்கை செலவீன அமைச்சு தெரிவித்தது. 

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை வணிகர்கள் பின்பற்றுவதை உறுதிச் செய்ய, நாடு முழுவதும் 23 ஆயிரம் வணிகத் தளங்களை KPDN சோதனையிட்டது. 

--------  

நோன்பு பெருநாளை ஒட்டிய Balik Kampung பயணத்தின் போது, போக்குவரத்து நெரிசலைக்  குறைக்க பொதுப்பணி அமைச்சும் மலேசிய நெடுஞ்சாலை வாரியமும் தக்க நடவடிக்கை எடுக்கின்றது! 

பயண நேர ஆலோசனை வழங்குவது, சாலை புதுப்பிப்புப் பணிகளை நிறுத்தி வைப்பது, Smartlane பாதைகளைத் திறந்து விடுவது ஆகியவை அதிலடங்கும். 

பொதுமக்களும் தங்களின் பயணங்களை முன்கூட்டியே  திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். 

--------- 

முந்தைய ஆண்டை விட 2023 STAM தேர்வு முடிவுகளின் தேசிய சராசரி தேர்ச்சி விகிதம் 0.04 விழுக்காடு உயர்வு கண்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது. 

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather