Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Bukayo Saka பயிற்சிக்கு திரும்பியுள்ளார்!

Apr 03, 2024


bukayo saka பயிற்சிக்கு திரும்பியுள்ளார்!

 

Arsenal நட்சத்திரம் Bukayo Saka மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்! 

வார இறுதியில் Man City-யுடன் 0-0 என சமநிலை கண்ட பிரீமியர் லீக் ஆட்டத்தின் போது அவர் திடலை விட்டு வெளியேறினார். 

22 வயதான Saka, சோர்வை மட்டுமே அனுபவித்து வந்ததாகவும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் முன்னதாக, நிர்வாகி  Mikel Arteta உறுதியளித்தார்.   

--------- 

அதாவது நாளை காலை Luton Town-னுக்கு எதிரான Gunners EPL ஆட்டதுக்கு Saka களம் காண்பார் என எரிபார்க்கப்படுகிறது. 

அதே வேளை,  தற்காப்பு ஆட்டக்காரர்  Jurrien Timber, அவரது கணுக்காலில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக நாளைய ஆட்டத்தில் விளையாட மாட்டார். 

Arsenal - Luton Town மோதும் ஆட்டத்தை நாளை அதிகாலை மணி 2.30-க்கு Astro அலைவரிசை 811-இல் நேரலையாக காணலாம். 

------ 

Ac Milan-னின் Theo Hernandez மீது  Man United மற்றும் Chelsea ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

26 வயதான Theo-வின் AC Milan-னுடனான ஒப்பந்தம் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமுள்ளது. 

Theo, சவுதி Pro லீக்கில் விளையாடலாம் எனவும் செய்திகள் கூறுகின்றன. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather