Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

வெப்பத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Apr 05, 2024


வெப்பத்தால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

 

Kelantan-னில் வெப்பப் பக்கவாதத்தால் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததாக NADMA தெரிவித்தள்ளது. 

Pahang-ஙிலும் February-யில் 22 வயது இளைஞன் வெப்ப பக்கவாதத்தால் இறந்தார். 

வெப்ப பக்கவாதத்தால், இதுவரை 37 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை கவலையளிப்பதாக அவ்வமைப்பு தெரிவித்தது. 

வெப்பப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிலர் குணமடைந்து வந்தாலும், இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

--------   

மலாக்காவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 23 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. 

அவர்களில் பத்தொன்பது பேர் இடைநிலைப் பள்ளி மாணவர்களாவர். 

15 வயதுடைய ஒரு மாணவரை தாக்கியதையடுத்து அக்கும்பல் கைதானது. 

ஏற்கெனவே நடந்த பழைய சம்பவம் தொடர்பில் அச்சண்டை மூண்டதாக தொடக்கக் கட்ட விசாரணையில், தெரிய வந்துள்ளது. 

---------- 

UMNO இளைஞர் பிரிவு தலைவர் Dr Muhamad Akmal Saleh தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறார். 

அவர் மீது 2 புகார்கள் பெறப்பட்டிருப்பதை அடுத்து, அவ்விசாரணைத் தொடங்கியிருப்பதாக தேசியக் காவல் படைத் தலைவர் கூறினார். 

விசாரணை முழுமைப் பெற்றதும், அதனறிக்கை மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என IGP சொன்னார். 

---------- 

நோன்பு பெருநாள் காலத்தில், 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் பினாங்கிற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

--------- 

தேசிய உயர் கல்வி நிதிக் கழகம் PTPTN, 2023-ஆம் ஆண்டுக்கான SSPN சேமிப்புக்கு, 3.6 விழுக்காடு இலாப ஈவை அறிவித்துள்ளது. 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather