Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Liverpool Captain Virjel அணியை பாராட்டியுள்ளார்!

Apr 05, 2024


liverpool captain virjel அணியை பாராட்டியுள்ளார்!

 

இன்று காலை நடைபெற்ற பிரீமியர் லீக் ஆட்டத்தில், Sheffield United-க்கு எதிராக 3-1 என வெற்றிப் பெற்ற தமதணியைப் பாராட்டியுள்ளார், Liverpool Captain Virjel van Daik.  

சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தை, கடைசி பதினைந்து நிமிடங்களில் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டத்தால் தனது சகாக்கள் வெற்றியாக மாற்றிக் காட்டியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். 

ஆனால், மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் இன்னமும் இருக்கிறது என்றார் அவர். 

-------- 

ஆட்டக்காரர்களை மாற்றிக் கொள்வதற்கான அடுத்த தவணையின் போது, தாம் Barcelona-விலேயே நிரந்தரமாக இருக்க விரும்புவதாக, அவ்வணியில் இரவலில் விளையாடி வரும் Atletico Madrid ஆட்டக்காரர் Zhuao Felix கூறுகிறார். 

ஆனால், அந்த முடிவு தன் கையில் இல்லை என அவர் ஒப்புக்கொண்டார். 

2029 வரை கிளப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட Zhuao-வை குறைந்த விலையில் விற்க Atletico Madrid விரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

-------- 

Arsenal-லின் Thomas Partey அக்கிளப்பிலேயே இருக்க விரும்புவதாக கூறுகிறார். 

The Gunners, அந்த மத்திய திடலாட்டக்காரரின் காயப் பிரச்னைக்  காரணமாக பருவ இறுதியில் அவரை விற்க போவதாக கூறப்பட்டு வருவதை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather