Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Covid-19: மிக உயரிய எண்ணிக்கை இன்று !

Jan 14, 2021


 

நாட்டில் இன்று Covid-19 தொடர்பில் மூவாயிரத்து 337 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இவ்வெண்ணிக்கை இதுவரையில் பதிவானதை விட மிக உயரியதாகும்.

சிலாங்கூரில் மட்டும் ஆயிரத்து 36 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

ஜொகூரில் 460 சம்பவங்களின் சபாவில் 389 சம்பவங்களும் KL 257 சம்பவங்களும் பதிவாகின.

______

நாட்டிலுள்ள சுயச் சேவை சலவை மையங்கள் செயல்பட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது!

ஆனால் அவை தர செயல்பாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என பாதிகாப்பு விவகாரங்களான மூத்த அமைச்சர் Dato Sri Ismail Sabri Yaakob தெரிவித்தார்.

அதில் கண்காணிப்புக்கு ஒரு பணியாளர் இருக்க வேண்டும் என்றும், உடல் வெப்பத்தை பரிசோதிப்பது உள்ளிட்டவற்றை அவர் கண்காணிப்பார் என்றும் அமைச்சர் சொன்னார்.

இதனிடையே நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் SOPக்களை மீறியதற்காக முதல் நாளான நேற்று 389 பேர் கைதாகியுள்ளனர்.

______

Gua Musang நாடாளுமன்ற உறுப்பினர் Tengku Razaleigh Hamzahவுக்கு Covid-19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் தற்போது மலாயா பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Razali இதற்கு Covid-19 பீடித்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

____

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 விழுக்காடு வரை தண்ணீர் கட்டண கழிவு வழங்குமாறு ஜொகூர் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது!

வெள்ளத்தால் வீடு தோரும் தண்ணீர் ஏரியுள்ள நிலையில், சுத்தப்படுத்தும் பணிகளுக்காக பொது மக்கள் அதிக நீரைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த கட்டண கழிவானது அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

______

சிலாங்கூர் PJவில் உணவகமொன்றின் வாடிக்கையாளரை அடித்ததாகக் கூறப்படும் Datuk பட்டம் கொண்ட ஆடவரைக் காவல் துறை கைது செய்துள்ளது.

விசாரணையில் அவர் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் காதலியையும் கன்னத்தில் அரைந்தது தெரிய வந்துள்ளது


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather