Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
81300
Company Email
selven96@yahoo.con
Contact number
012-7083252
Display Contact Details
On
Description
வணக்கம். மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவை மற்றும் பக்தி ஜெயா சமூகநல இயக்கம் இணைந்து, எதிர்வரும் 16.10.2022 தீபாவளி அன்பளிப்பு & கலை இரவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பரதம், கோலாடடம், கரகாட்டம், கிராமிய நடனம் போன்ற ஆடல் பாடல் நடைபெறும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். நன்றி திகதி : 16.10.2022 நேரம் : மாலை 6.00 மணி முதல் இடம் : ஜாலான் கெமுலியஅன் 1, தாமான் யூனிவர்சிட்டி, ஸ்கூடாய் (அபினாஷ் கேஸ் & கேரி எதிர்புறம்) தொடர்புக்கு : திரு க.சேகரன் 012-7083252
Target Audience
general_audience
Infozone Category
Days
Sunday
Venue
Jalan Kemuliaan 1, Taman Universiti, Skudai, Johor (
Ticket admission
Free

RAAGA Aaha Siranta Isai!