Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
32400
Company Email
tsmsejahtera2021@gmail.com
Contact number
012- 3917792
Display Contact Details
On
Description
*கல்வி உருமாற்று மாநாடு, பேராக் மாநிலம் 2023 -----------------------------* *விரைவில் பதிந்திக்கொள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.** *நாள் :* 07-01-2023 *நேரம் :* காலை மணி 9.00 முதல் மாலை 5 வரை *இடம்:* கூத்தியன் மண்டபம், ஆயர் தாவார், பேராக். *மாணவர் பதிவு:* காலை மணி 7.30. பேராக் மாநில, 'மலேசியா தெக்கூன் செஜாத்ரா' (TSM) சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில், மாநில அளவில் 6 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான இலவச நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி விரிவுரையாளர்களின் கல்வி வழிகாட்டுதலோடு, தன்முனைப்பு பயிற்சியும், நுண்ணறிவு (IQ) விளையாட்டும் 115 சிறந்த அதிர்ஷ்டக் குலுக்கு பரிசுகளும் மற்றும் பல நிகழ்வுகள் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களான பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம் மற்றும் இணை பேராசிரியர் டாக்டர் ரஹிம் முன்னா சிறப்பு வருகைப்புரியவிருக்கின்றனர். இக்கருத்தரங்கம் பேராக் மாநில கல்வி இலாக்கா அனுமதியோடும் மஞ்சோங் மாவட்ட தலைமையாசிரியர் கழகத்தின் ஒத்துழைப்போடும் நடைப்பெறவுள்ளது. இந்த நிகழ்வு முற்றிலும் இலவசம். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரைந்து பதிந்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு : திரு. காளிஸ்வரன் 011-14411975 012-3917792 🙏அன்பு வேண்டுகோள்🙏 இந்த பதிவையும் விளம்பரத்தையும் முடிந்தளவு அதிகம் பகிரவும். நன்றி.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
www.tsmfoundation.com.my
Venue
DEWAN KUTIEN, AYER TAWAR, PERAK
Ticket admission
FREE

RAAGA Aaha Siranta Isai!