Start Date
End Date
Postcode
70000
Personal email
perumal.kasturi@yes.my
Company Email
Bbd8463@moe.edu.my
Contact number
0355103239 / 0126628280
Display Contact Details
On
Description
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி மாணவர்கள் பதிவு விண்ணப்பம் ( 2023 / 2024)
சிலாங்கூர் மாநில தொடக்கப் பள்ளிகளுக்கான 2023/2024) -ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மற்றும் பாலர் பள்ளி மாணவர் பதிவு நடைபெறுகிறது. எனவே மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் உங்கள் பிள்ளைகளைப் பதிய (https://public.moe.gov.my ) என்ற சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் அகப்பக்கத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பம் பாரத்துடன் கீழே குறிப்பிட்டிருக்கும் பத்திரங்களை (அசல் மற்றும் நகல்) உடன் எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டும்.
பெற்றோர்/பாதுகாப்பாளர்கள் கீழ்கண்டவாறு பள்ளிக்கு வந்து உங்கள் விண்ணப்ப பாரங்களை ஒப்படைக்கலாம் :
நாள் : திங்கள்- வெள்ளி
நேரம் : காலை 8.00 முதல் 4.00 வரை
இடம் : பள்ளி அலுவலகம்
தொடர்பு எண் : 0355103239
பெற்றோர் பதிவின் போது உடன் கொண்டு வர வேண்டியவை :-
• விண்ணப்ப பாரம் (அசல் மற்றும் நகல்)
• பிறப்புப் பத்திரம் / தத்துக் குழந்தை சான்றிதழ் (அசல்)
• வீட்டு முகவரி ஆதாரம் (மின்சாரம் அல்லது நீர் கட்டணப் பத்திரம் அசல் – நகல் ( வாடகை உடன்படிக்கை
• பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் அடையாள அட்டை (அசல்-நகல்)
• விவாகரத்து கடிதம் ( இருந்தால் மட்டுமே )
• திருமண பதிவு சான்றிதழ்
• மருத்துவ தடுப்பூசி அட்டை (நகல்)
“தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு”
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Monday
Tuesday
Wednesday
Thursday
Friday
Website
https://www.facebook.com/people/Sjkt-Ladang-Midlands/100010632196930/
Venue
SJKT LADANG MIDLANDS
Ticket admission
FREE