Start Date
End Date
Postcode
34010
Personal email
kanna.kts@gmail.com
Company Email
ABD6106@moe.edu.my
Contact number
0124454188
Display Contact Details
On
Description
தேசிய வகை பொண்டோக் தஞ்சோங் தமிழ்ப்பள்ளி நிறுவப்பட்டு சரியாக 60 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் (1963 முதல் 2023 வரை) அதனைக் கோலாகலமாகக் கொண்டாடிட வெள்ளிவிழா பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் முன்னாள் மாணவர்கள் ஒன்றுக்கூடும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. நிகழ்வுக்கான விபரங்கள் பின்வறுமாறு:
திகதி: 30/04/2023 ஞாயிறு
நேரம்: காலை மணி 9.00
இடம்: பள்ளி மண்டபம்
எனவே, இப்பள்ளியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களையும் இவ்விழாவிற்கும் மற்றும் ஒன்றுக்கூடலுக்கும் வருகை தந்து ஆதரவு தறுமாறு ஏற்பாடுக்குழுவினர் கேட்டுக்கொள்கின்றனர்.இந்நிகழ்வு தொடர்பாக மேல் விபரங்களுக்கு திரு.தனபாலன் 012-3136071, திரு.ஆறுமுகம் 012-4009825 மற்றும் திரு.நாதன் 012-5038284 எண்களில் தொடர்புக்கொள்ளவும்.நன்றி.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Sunday
Website
-
Venue
SJK(T) PONDOK TANJONG HALL
Ticket admission
FREE