Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
81750
Company Email
djveera4u@gmail.com
Contact number
0125216424
Display Contact Details
On
Description
வணக்கம். வரும் 27 APRIL 2024 ATS CLINIC & SUGERY மற்றும் சமூக நல அமைப்பான RPS TOOL TECH ENTERPRISE ஏற்பாட்டில் ஜோகூர் மாசாயில் உள்ள தாமான் ரிந்திங் பொது மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்படுள்ளது. ஜோகூர் பாரு, சுல்தான் அமினா மருத்துவமனையின் இரத்த வங்கி ஆதரவோடு நடைபெறும் இந்நிகழ்வில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்துக்கொள்ளுமாறு RPS நிறுவனரும் சமூகநல சேவகியுமான திருமதி ஷாலுபிள்ளை கேட்டுக்கொள்கிறார்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
Dewan Serbaguna Taman Rinting, Masai, Jogur
Ticket admission
FREE

RAAGA Aaha Siranta Isai!