Start Date
End Date
Postcode
81750
Personal email
chitrahragavelloo@gmail.com
Company Email
harekrsnaashram@gmail.com
Contact number
073861003
Display Contact Details
On
Description
வரும் 20/07/2024 சனி்க்கிழமையன்று ஹரே கிருஷ்ணா ஆசிரமம் தாமான் ரிந்திங் மாசாய், ஜோகூர் பாரு, கிளை தனது இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகநாதர் இரத யாத்திரை நடைபெறவுள்ளது. மாலை 5.00 மணியளவில்,ஹரே கிருஷ்ணா ஆசரமத்திலிருந்து இரதம் சுற்று வட்டார ஊர்வலமாக சென்று பின் இரவு 10.00 மணியளவில் ஹரே கிருஷ்ணா ஆசிரமத்தை வந்தடையும். அதன் பிறகு அங்கு ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பூஜைகள்,இறுதியாக சுவையான பிரசாதங்கள் வழங்கப்படும்.எனவே பொது மக்கள் யாவரும் இவ்வூர்வலத்தில் கலந்து, ஸ்ரீ ஜெகநாதரின் ஆசிர்வதம் பெற்று புண்ணியமடைய வேண்டும் படி விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டு கொள்கின்றனர்.
தயாரிப்பாளர் அவர்களுக்கு! தயவு கூர்ந்து இந்த இரத யாத்திரை செய்தியினை நமது வட்டார நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளும் படி மிக தாழ்மையு டன் கேட்டுக் கொள்கிறோம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
www.harekrsnaashram.org
Venue
No.5, Jalan Balau 3, Taman Rinting, 81750 Masai, Johor
Ticket admission
Free