Start Date
End Date
Postcode
43000
Personal email
patchaibalan@gmail.com
Company Email
patchaibalan@gmail.com
Contact number
-0126025450
Display Contact Details
On
Description
காஜாங் அறம் செய்வோம் இயக்கம் கடந்த 8 ஆண்டுகளாக கல்வி, மருத்துவம், அவசரத் தேவைகள் போன்றவற்றுக்காக உதவி நாடுவோருக்கு நிதி வழங்கி வருகிறது. உதவி நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நூல்கள் வெளியீட்டு முலம் நிதி திரட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ந.பச்சைபாலன் எழுதியுள்ள 4 நூல்களின் வெளியீடு எதிர்வரும் 20.7.24 சனிக்கிழமை காஜாங் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி ஆலய மண்டபத்தில் மாலை மணி 4.30 க்கு நடைபெறும். அனைத்து நிதியும் இந்த இயக்கத்திற்கு வழங்கப்படும். நூல் வெளியீட்டில் கலந்து அறப்பணிக்குத் தோள் கொடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Venue
Ponnambalam hall, Sri Subramaniaya Swamy Temple, Jalan Reko, Kajang
Ticket admission
Free