Skip to main content

Advertisement

Submitted by ajxeabig@astro… on
Start Date
End Date
Postcode
28400
Company Email
-general@malaysiahindusangam.org
Contact number
-09-277 1768
Display Contact Details
On
Description
வரும் 20/07/2024 சனிக்கிழமையன்று மலேசியா இந்து சங்கம் மெந்தகாப் வட்டாரப் பேரவை தனது 46வது ஆண்டு திருமுறை ஓதும் விழா நடைபெறவுள்ளது. மதியம் 2.00 மணியளவில் மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளியில் இவ்விழா தொடங்கவிற்கிறது. எனவே, பொது மக்கள் யாவரும் இவ்வினிய விழாவில் கலந்து பயன்பெறுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டு கொள்கின்றனர் . திருவருளும் குருவருளும் எல்லாருக்கும் நிரம்புவதாகுக! திருச்சிற்றம்பலம்.
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
www.malaysiahindusangam.org
Venue
SJK (T) Bandar Mentakab
Ticket admission
Free admission

RAAGA Aaha Siranta Isai!