Start Date
End Date
Postcode
50350
Personal email
logarraj.morgan@yahoo.com
Company Email
logarraj.morgan@yahoo.com
Contact number
0163936198
Display Contact Details
On
Description
This is a book launch programe of Tamil classic poetry (Marabu Kavithai) for primary school children. Program will launch by Dato Seri Dr.M.Saravanan
இந்த நிகழ்ச்சி சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவாகும். இதனை டத்தோ சிறி டாக்டர் எம். சரவணன் வெளியீடு செய்கிறார்
மலேசியத் தமிழ்ப்புலவர் சங்கமும் மலேசியத் தமிழ்க்கவிதை மன்றமும் மலேசியத் தமிழ்க்கல்வியாளர் மகிழ்மன்றமும்* இணைந்து நடத்தும் சிறுவர் தேனாரம்’ சிறுவர் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு
இந்நூல் வெளியீட்டிற்குப் பொது மக்களையும் சிறுவர்களையும் தமிழ் நெஞ்சர்களையும் அன்போடு வரவேற்கின்றோம்.
முதல் முறையாக உள்நாட்டுக் கவிஞர்களையும் ஓவியர்களையும் கொண்டு சிறுவர்களுக்கான கவிதை நூல் வெளியீடு காண்கிறது.
மேற்கண்ட நூல் வெளியீட்டிற்குத் தங்களை இரு கரம் குவித்து வரவேற்கிறோம். அவசியம் கலந்து கொள்ளுங்கள்.
நன்றி
Target Audience
general_audience
Infozone Category
State
Days
Saturday
Website
-
Venue
Netaji Hall, MIC HQ Kuala Lumpur
Ticket admission
Free